சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜாஸ்மின் பயோலினி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி) - ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பயோலினி 6-3, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com