இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கோகோ காப், ஆன்ட்ரீவாவுடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com