மியாமி ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னெர்

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஜன்னிக் சின்னெரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com