அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி

ஹேலிசை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி
Published on

வாஷிங்டன்,

“கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத் தில் 2-ம் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), 52-ம் நிலை வீரர் கிவென்டின் ஹேலிசுடன் (பிரான்ஸ்) மல்லுகட்டினார்.

முந்தைய சுற்று போன்றே 5 செட் வரை போராடிய ஸ்வெரேவ் ஒரு வழியாக 6-4, 4-6, 7-6 (7-3), 6-7 (3-7), 6-3 என்ற செட் கணக்கில் ஹேலிசை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com