ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
7 April 2024 7:03 PM GMTபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
25 Oct 2023 7:14 PM GMTவெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் உயர்வு
ெதாடர்மழையினால் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
16 Oct 2023 8:42 PM GMTபிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்த காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 Oct 2023 7:19 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 6:01 PM GMTஅமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 6:43 PM GMTஅணையில் குதித்து வாலிபர் தற்கொலை
ஊட்டி அருகே காதல் தோல்வியால் அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2023 9:00 PM GMTகிருஷ்ணகிரி அணை நிரம்பியது
கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,176 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 7:30 PM GMTசெண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்
செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
8 Oct 2023 7:22 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
7 Oct 2023 6:45 PM GMT