
போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா... ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 3:16 AM GMT
ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?
ஹாமஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், போர் நிறுத்த தீர்மானம் அவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என அமெரிக்கா கூறியது.
9 Dec 2023 3:34 AM GMT
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான லோகோ வெளியீடு...!
9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
8 Dec 2023 8:52 AM GMT
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
நெவாடா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
7 Dec 2023 7:59 AM GMT
வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்...எங்கே?
இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம்.
3 Dec 2023 10:14 AM GMT
காதலுக்கு கண் முக்கியமல்ல...காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி...!
மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது.
30 Nov 2023 10:46 AM GMT
அமெரிக்காவில் குடும்பத்தினர் 3 பேரை சுட்டுக் கொன்ற இந்திய மாணவன்
கைத்துப்பாக்கி மூலம் அவர்களை சுட்டதாகவும் அந்த துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாகவும் ஓம் கூறினார்.
29 Nov 2023 11:19 AM GMT
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நமீபியா!
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
28 Nov 2023 1:19 PM GMT
அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
26 Nov 2023 11:26 PM GMT
அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு
ரெயின்போ பால கார் வெடிப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
22 Nov 2023 9:05 PM GMT
அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்
ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார்.
19 Nov 2023 9:45 PM GMT
அமெரிக்கா: கணவருக்கு கத்தி குத்து; காரில் 3 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி
ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
18 Nov 2023 3:43 PM GMT