முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்துவோம் இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்

முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை; 'தாக்குதல் நடத்துவோம்' இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
21 April 2023 8:56 PM GMT
அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருக்கிறாரா?  வீடியோ வெளியாகி பரபரப்பு

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருக்கிறாரா? வீடியோ வெளியாகி பரபரப்பு

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தார்.
24 Dec 2022 6:07 AM GMT
நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்பதுதான் அப்பாவின் விருப்பம் - பின்லேடன் மகன் உமர் பேட்டி

நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்பதுதான் அப்பாவின் விருப்பம் - பின்லேடன் மகன் உமர் பேட்டி

நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார் என்று பின்லேடனின் மகன் உமர் ஒரு சிறப்பு பேட்டியில் கூறி உள்ளார்.
1 Dec 2022 5:53 PM GMT
அசாமில் இதுவரை அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோர் கைது!

அசாமில் இதுவரை அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோர் கைது!

அசாம் மாநிலத்தில் அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2022 5:38 AM GMT
மேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

மேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

மேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2022 7:20 PM GMT
அல்கொய்தா விடுத்த எச்சரிக்கை - முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

அல்கொய்தா விடுத்த எச்சரிக்கை - முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
8 Jun 2022 2:24 PM GMT
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் - அல்கொய்தா எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் - அல்கொய்தா எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2022 10:48 PM GMT