
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 July 2025 9:33 AM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 July 2025 9:56 AM
ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவு
ஈரானில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
6 July 2025 4:10 PM
ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
தலீபான்கள் ஆட்சிக்கு அண்டை நாடுகள் உள்பட சர்வதேச நாடுகள் எதுவும் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை.
6 July 2025 5:20 AM
அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கும் பாக்.ராணுவத்தினருக்கும் சண்டை நடைபெற்றது
26 Jun 2025 2:34 AM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
11 Jun 2025 8:46 AM
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினால் தலிபான்கள் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
7 Jun 2025 1:27 PM
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7 Jun 2025 2:41 AM
பயண தடையை நீக்குங்கள்... அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
5 Jun 2025 2:28 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 8.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
31 May 2025 1:34 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11.43 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 May 2025 7:28 AM
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது
16 May 2025 2:11 AM