
எஸ்.ஐ.ஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பா.ஜ.க. சதி - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
23 Nov 2025 6:15 AM IST
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும் - செல்வப்பெருந்தகை
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 12:03 PM IST
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
14 Nov 2025 8:01 AM IST
ராகுல், தேஜஸ்வி, அகிலேஷ் ஆகியோர் ‘இந்தியா’ கூட்டணியின் 3 குரங்குகள் - யோகி ஆதித்யநாத் விமர்சனம்
பீகாரின் சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோவில் கட்டப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
3 Nov 2025 5:49 PM IST
ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை-மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு
லல்லு பிரசாத் யாதவ் சொல்ல முடியாத அளவுக்கு காட்டாட்சி நடத்தினார் என்று அமித்ஷா சாடினார்.
1 Nov 2025 1:14 AM IST
பீகாரில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட இந்தியா கூட்டணி; இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம்
பீகாரில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.
28 Oct 2025 6:25 PM IST
பீகார் தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசிநாள்: ‘இந்தியா’ கூட்டணி குழப்பத்திற்கு சுமுக தீர்வு ஏற்படுமா..?
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்காக லாலுபிரசாத் யாதவை அசோக் கெலாட் சந்தித்தார்.
23 Oct 2025 2:49 AM IST
பீகார் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் இழுபறி நீடிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பா.ஜ.க. 102 தொகுதிகளிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Oct 2025 9:01 PM IST
பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
10 Oct 2025 12:35 PM IST
காங்கிரஸ் தேர்தல் குழு நாளை ஆலோசனை
இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
7 Oct 2025 4:12 PM IST
துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? ஓவைசி அறிவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
7 Sept 2025 4:56 PM IST
நான் நக்சலைட்டு ஆதரவாளரா..? - துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பரபரப்பு பேட்டி
மாவோயிஸ்டு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை உள்துறை மந்திரி அமித்ஷா படிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
24 Aug 2025 8:40 AM IST




