
7 வீரர்களின் கெரியரை நீங்கள் அழித்து விட்டீர்கள் - இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த யோக்ராஜ் சிங்
2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்ததாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
16 Jun 2025 1:52 PM
2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை 9 அணிகளும் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு..?
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.
15 Jun 2025 10:25 AM
ஒருநாள் கிரிக்கெட்: கேப்டன் பதவியிலிருந்து ரோகித்தை நீக்க பி.சி.சி.ஐ. முடிவு..?
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் கூறியிருந்தார்.
10 Jun 2025 6:28 AM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
8 Jun 2025 8:39 AM
பும்ராவை கேப்டனாக நியமிக்காதது சரியான முடிவு - ஆஸி.முன்னாள் கேப்டன்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
8 Jun 2025 5:13 AM
ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு..?
ஐ.பி.எல். தொடரில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் படைத்தார்.
7 Jun 2025 11:39 AM
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
6 Jun 2025 9:16 AM
டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.
6 Jun 2025 4:50 AM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் எடுத்த அதிரடி முடிவு
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
31 May 2025 9:56 AM
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவனில் அவர் நிச்சயம் இடம்பெற வேண்டும் - பாண்டிங்
இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
30 May 2025 5:49 AM
ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்காதது ஏன்..? கம்பீர் பதில்.. ரசிகர்கள் விமர்சனம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
29 May 2025 12:52 PM
டெஸ்ட் தொடர்: இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்வது எப்போது..?
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
29 May 2025 11:04 AM