
எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்'கால் பி.எஸ்.என்.எல்-லுக்கு பாதிப்பா?
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
30 July 2025 8:13 AM IST
டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துச்சீட்டைக் கூட 'குரோக்' படிக்கும்: எலான் மஸ்க்
ஐடி, சினிமா, மருத்துவம் என பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
29 July 2025 7:42 AM IST
இந்தியாவுக்குள் நுழைந்த டெஸ்லா கார்
4,500 சதுர மீட்டர் அளவிலான டெஸ்லா காரின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
19 July 2025 3:37 AM IST
அமெரிக்காவின் சரித்திரம் ஆட்டம் காணுமா?
எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சி அடுத்த தேர்தலில் வரலாறு படைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
16 July 2025 4:55 AM IST
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது
15 July 2025 11:29 AM IST
கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு
இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் கோடி வரை எலான் மஸ்க்கிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
10 July 2025 9:51 PM IST
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி
உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகமான ஸ்டார்லிங்க் இந்தியாவிலும் நுழைய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
10 July 2025 4:09 PM IST
எலான் மஸ்க் கட்சி குழப்பத்தை அதிகரிக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. 3- வது கட்சிகள் ஒரு போதும் வேலை செய்யவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
7 July 2025 10:00 PM IST
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்
அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
6 July 2025 9:19 PM IST
அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்... ஏன், எதனால்? விரிவான ஓர் அலசல்
அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டபோது, ஒரு கட்சி ஆட்சியின் அவசியம் பற்றி மஸ்க் வலியுறுத்தினார்.
6 July 2025 2:18 PM IST
உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் மஸ்க் கூறியுள்ளார்.
6 July 2025 8:53 AM IST
டிரம்புடன் மீண்டும் மோதல்: எலான் மஸ்க் பரபரப்பு பேச்சு
பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும் என்று எலான் மஸ்க் கூறினார் .
1 July 2025 9:27 PM IST