
மந்திரவாதி என நினைத்து வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 6 பேரையும் கைது செய்தனர்.
10 Aug 2025 9:02 PM
ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.40 கோடி கஞ்சாவுடன் பெண் கைது
சோதனையில் 2 பைகளில் 400 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
31 July 2025 3:00 PM
விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சி சம்பவம்
மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் கிழே விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 July 2025 10:17 AM
லாரி மீது ஜீப் மோதி விபத்து: உளவுதுறை டி.எஸ்.பி.க்கள் 2 பேர் பலி
லாரி மீது ஜீப் மோதி விபத்தில் ஆந்திர மாநில உளவுதுறை டி.எஸ்.பி.க்கள் 2 பேர் பலியாகினர்.
27 July 2025 3:28 AM
அதிர்ச்சி சம்பவம்: 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
சக மாணவன் தற்கொலை செய்த ஒரே வாரத்தில், மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 July 2025 1:11 AM
ஐதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
21 July 2025 3:25 AM
தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
1 July 2025 3:12 AM
தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் பலி
மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
30 Jun 2025 6:38 AM
ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்; ஐதராபாத்தில் பரபரப்பு
ரெயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரெயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.
26 Jun 2025 7:33 AM
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது.
16 Jun 2025 5:53 AM
நாகார்ஜுனா மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்
ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
9 Jun 2025 9:48 AM
காதலியை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் அகில்
வரும் 8-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
6 Jun 2025 9:55 AM