
தூத்துக்குடியில் கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கருக்கலைப்பு சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
19 July 2025 9:35 PM
சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு: காதலன், டாக்டர் உட்பட 5 பேர் மீது போக்சோ
சிறுமி கர்ப்பமானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்தனர் காதலன் குடும்பத்தினர்.
31 March 2025 3:59 PM
தாமதமான கருக்கலைப்பு சிகிச்சை.. பெண் மரணம்: டிரம்பின் கொள்கைகளை சாடிய கமலா ஹாரிஸ்
ஆம்பர் தர்மன் மரணம் குறித்து தேர்தல் நாளிலும் கமலா ஹாரிஸ் மக்களிடையே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 Sept 2024 10:55 AM
பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பு முயற்சி - பெண் செவிலியர் கைது
தர்மபுரியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறும் நபர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
22 Aug 2024 8:11 PM
கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 Jun 2024 2:03 AM
பாலியல் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்த வழக்கு விதிவிலக்கான வழக்கு என்பதால் மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
22 April 2024 6:02 AM
மொழிப்பிரச்சினையால் குளறுபடி... பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை
தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
1 April 2024 4:29 PM
74 கருக்கலைப்பு சம்பவங்கள்: தனியார் ஆஸ்பத்திரி மீது வழக்கு - சுகாதார துறை அதிரடி
பெங்களூரு அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
7 March 2024 3:42 AM
கள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்
மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 Feb 2024 2:57 AM
சட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் மூலம் பாலினம் கண்டுபிடிப்பு: கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 10:22 AM
அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான தனி வாரியம் - தமிழக அரசு அரசாணை
போதிய காரணம் இல்லையென்றால், கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 10:02 AM
அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்து பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி நீட்டிப்பு
அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கு கீழ் கோர்ட்டு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக நீட்டிப்பு செய்து உள்ளது.
20 April 2023 2:07 AM