
காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்-கே.வி.தங்கபாலு பேட்டி
காங்கிரஸ் கொள்கை என்பது பூரண மதுவிலக்கு; இதற்காக தொடர்ந்து போரடுவோம் என்று கேவி தங்கபாலு கூறினார்.
28 July 2025 12:04 AM
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
27 July 2025 10:30 AM
ராஜீவ்காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் சார்பில் விருதுகள் அறிவிப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 July 2025 12:50 PM
தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு
தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு
26 July 2025 9:30 AM
ராகுல்காந்தி நாளை குஜராத் பயணம்
குஜராத் மாநில புதிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
25 July 2025 1:54 PM
சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே செய்ய முடியாமல் போனது என் தவறு - ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
25 July 2025 11:14 AM
இந்திராகாந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து முதல் இடத்தில் உள்ளார்.
25 July 2025 10:02 AM
பகுஜன் சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஆயிரக்கணக்கான தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வேட்பாளர்கள் மனுவாத சிந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
25 July 2025 9:05 AM
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு
புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க போதுமான எம்.பிக்கள் பலத்துடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உள்ளது.
23 July 2025 3:23 PM
"ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ்
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
22 July 2025 2:08 AM
2027-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் - அமித்ஷா
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உத்தரகாண்டுக்கு அளித்த நிதியை விட மோடி ஆட்சிக்காலத்தில் அதிக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
20 July 2025 4:21 PM
பஹல்காம் உள்பட 3 முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
20 July 2025 9:57 AM