
தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் சரிவு; காரணம் என்ன?
குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
14 Dec 2025 9:20 AM IST
ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
குழந்தைக்கு ஆம்புலன்சில் உள்ள சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
13 Dec 2025 1:23 PM IST
குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசாவில் வந்தால்... டிரம்ப் நிர்வாகம் கூறிய தகவல்
குழந்தைக்கு குடியுரிமை பெற பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சுற்றுலா விசா கிடையாது டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
12 Dec 2025 9:20 PM IST
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை பலி: தாய் பால் கொடுத்த போது சோகம்
பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தை தாய் பால் கொடுத்த போது பரிதாபமாக உயிரிழந்தது.
9 Dec 2025 5:49 AM IST
கணவர் இறந்த சோகத்தில் இளம்பெண், குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு
கணவர் இறந்த சோகத்தில் இருந்த இளம்பெண்ணை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவரது மாமியார் கூறினார்.
4 Dec 2025 8:56 AM IST
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.
30 Nov 2025 11:24 PM IST
கர்ப்பிணி பெண் தற்கொலை: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் மீட்பு
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் எடுக்கப்பட்டது.
25 Nov 2025 5:20 AM IST
சென்னை: ரெயிலில் அனாதையாக கிடந்த 9 மாத குழந்தை மீட்பு
குழந்தையை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர், அரசு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
23 Nov 2025 6:44 PM IST
ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி
ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது.
21 Nov 2025 9:50 AM IST
கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை
பாலிவுட் தம்பதி கத்ரீனா கைப் -விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2025 2:55 PM IST
ஐ.சி.யு.வில் 105 நாள்... பிறந்து 22 வாரங்களே ஆன குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
குழந்தை பிறந்தபோது, அது 525 கிராம் எடையுடன் காணப்பட்டது.
6 Nov 2025 9:19 PM IST
ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை
10 மாத குழந்தை ஹன்சிகாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு, நிலம் பரிசாக கிடைக்க உள்ளது.
4 Nov 2025 9:40 AM IST




