ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை:  கெஜ்ரிவால் அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை: கெஜ்ரிவால் அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை விட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து உள்ளார்.
22 Aug 2023 4:29 PM GMT
ம.பி.:  இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம், மின்சாரம், மருத்துவம் இலவசம்; வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்

ம.பி.: இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம், மின்சாரம், மருத்துவம் இலவசம்; வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார்.
20 Aug 2023 3:59 PM GMT
பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு

பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு

ஆமதாபாத் கோர்ட்டின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
11 Aug 2023 8:59 PM GMT
டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி:  கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
16 July 2023 2:33 PM GMT
அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பு

அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பு

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் வெளிப்படுத்திய நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.
16 July 2023 1:06 PM GMT
சட்டம், ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள்; டெல்லியை பாதுகாப்பாக மாற்றுவோம்: கெஜ்ரிவால்

சட்டம், ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள்; டெல்லியை பாதுகாப்பாக மாற்றுவோம்: கெஜ்ரிவால்

சட்டம் மற்றும் ஒழுங்கை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் டெல்லியை பாதுகாப்பான நகராக நாங்கள் மாற்றுவோம் என்றும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
27 Jun 2023 2:06 PM GMT
பிரதமர் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை; எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்

பிரதமர் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை; எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்

கவர்னர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் பிரதமர் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
21 Jun 2023 8:31 AM GMT
டெல்லி; சிசோடியாவின் கல்வி பணியை நினைவுகூர்ந்தபோது கண் கலங்கிய கெஜ்ரிவால்

டெல்லி; சிசோடியாவின் கல்வி பணியை நினைவுகூர்ந்தபோது கண் கலங்கிய கெஜ்ரிவால்

டெல்லியில் கல்வி மைய திறப்பு விழாவில் சிசோடியாவை நினைவுகூர்ந்து பேசியபோது முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண் கலங்கினார்.
7 Jun 2023 9:33 AM GMT
டெல்லியில் வளர்ச்சி குறையவில்லை, காற்று மாசு குறைந்துள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் வளர்ச்சி குறையவில்லை, காற்று மாசு குறைந்துள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5 Jun 2023 2:20 PM GMT
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்திர ஜெயின் - நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கெஜ்ரிவால்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்திர ஜெயின் - நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சத்யேந்திர ஜெயினை நேரில் சென்று சந்தித்தார்.
28 May 2023 10:32 AM GMT
நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி

'நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு' - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி

பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டியது அவசியம் என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
25 May 2023 2:32 PM GMT
அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு சரத் பவார் ஆதரவு

அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு சரத் பவார் ஆதரவு

அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
25 May 2023 11:40 AM GMT