
கூடலூர், குன்னூரில் அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா
கூடலூர், குன்னூரில் அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா நடந்தது.
16 Aug 2023 7:00 PM GMT
துப்புரவு தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்பு
சுதந்திர தின விழாவில் துப்புரவு தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்பு
16 Aug 2023 6:45 PM GMT
ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா
ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2023 5:24 PM GMT
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
சோழவரம், பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமை தாங்கி...
16 Aug 2023 10:14 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தின விழாவையொட்டி 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 9:40 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 8:50 AM GMT
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
15 Aug 2023 9:54 PM GMT
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
சுதந்திரதினத்தையொட்டி சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ., மேயர், யூனியன் தலைவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
15 Aug 2023 7:47 PM GMT
மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தினவிழா
மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
15 Aug 2023 7:20 PM GMT
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
விருதுநகரில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
15 Aug 2023 7:18 PM GMT
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
15 Aug 2023 7:17 PM GMT
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
15 Aug 2023 7:15 PM GMT