வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? - ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
28 April 2024 12:33 AM GMTஜடேஜா அல்ல...சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைய அவர்தான் காரணம் - கெவின் பீட்டர்சன்
ஐ.பி.எல். தொடரில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.
25 April 2024 10:04 AM GMTதற்போது நடப்பது சோதனைதான்... அது சரியாக நடந்து விட்டால்... - சி.எஸ்.கே. பயிற்சியாளர்
தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால்தான் தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:07 AM GMTலக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக சென்னை தோல்வியடைந்தது.
24 April 2024 9:35 AM GMTமீண்டும் ஏமாற்றம் அளித்த டேரில் மிட்செல்; 11 ரன்களில் அவுட்
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டேரில் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார்.
23 April 2024 3:16 PM GMTஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோவுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - சேப்பாக்கத்தில் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை- லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.
23 April 2024 12:47 AM GMTபால்கனி அறை சர்ச்சை: உண்மையை சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா... நடந்தது என்ன..?
2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
22 April 2024 1:06 PM GMTசி.எஸ்.கே. அணியில் எப்போதும் அதை செய்ததில்லை... அதனாலேயே நாங்கள் - சுரேஷ் ரெய்னா
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக சென்னை, மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன.
21 April 2024 12:41 PM GMT'வீரர்களான எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது' 2016-ல் நடந்ததன் பின்னணியை பகிர்ந்த ரெய்னா
சூதாட்ட புகாரில் சிக்கி சி.எஸ்.கே. அணி 2 வருடங்கள் தடைப் பெற்றது குறித்து சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
21 April 2024 11:23 AM GMT160 ரன்களுக்குள் அவர்களை சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் தோனி.. - கே.எல். ராகுல்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றது.
20 April 2024 4:24 AM GMT8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி
19 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
19 April 2024 5:54 PM GMTவித்தியாசமான ஷாட்: கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் பறக்கவிட்ட டோனி
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி பறக்கவிட்ட சிக்சர் வீடியோ வைரலாகி வருகிறது.
19 April 2024 3:58 PM GMT