
துபாயில் தேஜஸ் போர் விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
விமான விபத்தில் சிக்கி இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி வீர மரணம் அடைந்தார்.
23 Nov 2025 8:40 AM IST
தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு: செல்வப்பெருந்தகை இரங்கல்
துபாயில் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது
21 Nov 2025 5:28 PM IST
துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 4:19 PM IST
துபாய் கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதா? மத்திய அரசு விளக்கம்
தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிந்ததாக பரவும் தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Nov 2025 4:45 AM IST
துபாயில் ஷாருக்கான் பெயரில் கட்டப்படும் பிரமாண்ட கட்டடம்
தனது பெயர் துபாயின் முக்கிய பகுதியாக உருவாகவுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
15 Nov 2025 8:34 PM IST
200 பேர்களின் உடைமைகளை தவறவிட்ட விமானம் - 3 நாட்களாகியும் கிடைக்காததால் பயணிகள் விரக்தி
துபாயில் இருந்து லக்னோ சென்ற விமானம் உடைமைகளை தவறவிட்டு சென்றதால் 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 Nov 2025 6:37 AM IST
தொழில்நுட்ப கோளாறு: துபாய்-மங்களூரு விமானம் ரத்து - பயணிகள் கடும் அவதி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
4 Nov 2025 8:35 AM IST
துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள்.. கல்லறை, சவப்பெட்டி வடிவில் தயாரித்து விற்பனை
20-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பண்டிகையாக ஹாலோவீன் மாறியது.
29 Oct 2025 4:58 AM IST
துபாயில் பிரபலத்துடன் தீபாவளி கொண்டாடிய ஆர்த்தி ரவி
துபாயில் ஆர்த்தி ரவி பிரபல நடிகை குஷ்புவின் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
24 Oct 2025 6:57 PM IST
மதுரை-துபாய் விமானம் இன்று ரத்து
மதுரை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.30 மணி அளவில் துபாய் சென்றடையும்.
24 Oct 2025 2:42 PM IST
தொழில்நுட்ப கோளாறு: டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் துபாயில் தரையிறக்கம்
விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
10 Oct 2025 11:57 AM IST
துபாய், மதுரை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
துபாயில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படவிருந்தது.
1 Sept 2025 9:00 PM IST




