
காதலித்து பணமோசடி... நடிகை மீது இளைஞர் புகார்
இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக இளைஞர் தெரிவித்தார்.
21 Jun 2025 2:50 AM
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி
கன்னட மொழி குறித்து யாரேனும் தவறாக பேசினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று நடிகை சுதாராணி தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 2:21 AM
ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது: பனோலிக்கு நடிகை கங்கனா ஆதரவு
பனோலி, தன்னுடைய அநாகரீக பதிவுக்காக மன்னிப்பு கோரி விட்டார். விரைவில் அவரை விடுவிக்க வேண்டும் என கங்கனா கூறியுள்ளார்.
1 Jun 2025 10:28 AM
பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
நடிகை மாலினி பொன்சேகா இலங்கை சினிமாவின் ராணி என்று பலராலும் பாராட்டப்பட்டவர்
24 May 2025 9:49 AM
ஷேக் ஹசீனாவாக நடித்த பிரபல வங்காளதேச நடிகை கொலை முயற்சி வழக்கில் கைது
டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
18 May 2025 4:27 PM
தனுஷ் படத்தில் மட்டும்தான் அது இல்லை - நடிகை வித்யுலேகா வருத்தம்
நடிகை வித்யுலேகா தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் நடித்துள்ளார்.
17 May 2025 12:48 PM
பழம்பெரும் நடிகை பெருமாயி காலமானார்
நடிகை பெருமாயின் மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4 May 2025 9:43 AM
நடிகையின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக் செய்த கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி
அவ்நீத்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக் தெரிவித்த செயலை கவனித்த கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
3 May 2025 12:33 AM
நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை
கிறிஸ்டென் ஸ்டீவர்ட்-டைலான் மேயர் ஜோடிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
27 April 2025 11:28 AM
இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது
வங்காளதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம்.
15 April 2025 5:30 AM
கண்களுக்கு கீழே வீக்கம்; விகார தோற்றம்... நடிகை ரன்யாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்
நடிகை ரன்யா ராவ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும்போது, அழுதபடி இருந்துள்ளார்.
7 March 2025 10:28 PM
தங்க கடத்தல் வழக்கு: நடிகையை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
7 March 2025 11:59 AM