
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 11:58 AM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST
இந்திய செவிலியருக்கு ஏமனில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்
நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 July 2025 9:12 PM IST
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ்... காதலன் செய்த வெறிச்செயல்
நர்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
15 March 2025 8:52 AM IST
ஊசி போட்ட நர்சிடம் படுக்கையில் கிடந்த நோயாளி பாலியல் சீண்டல்... மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்
மேற்கு வங்காளத்தில் நர்சிடம் நோயாளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால், பணியை நிறுத்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என டாக்டர் கூறியுள்ளார்.
1 Sept 2024 2:31 PM IST
ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே குத்திய நர்ஸ்; வைரலான வீடியோ
அரியானாவில் நோயாளியின் மகன் அளித்த புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
26 Jun 2024 9:27 PM IST
காதலனை வீட்டிற்கு அழைத்த நர்ஸ்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
நர்சை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை வீடியோவும் எடுத்துள்ளார்.
14 May 2024 7:14 AM IST
17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி
நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும், அதிகமான அளவில் இன்சுலின் மருந்தை அவர் ஊசி மூலம் செலுத்தி இருந்தார்.
5 May 2024 12:31 PM IST
2-வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நர்ஸ் கிணற்றில் குதித்து தற்கொலை
2-வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நர்ஸ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
22 March 2024 10:51 AM IST
அமெரிக்காவில் அதிர்ச்சி: மருந்துக்கு பதிலாக குழாய் நீரை செலுத்திய நர்ஸ்; 10 பேர் பலி
நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பின் நீட்சியை பற்றி இன்னும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என காவல் அதிகாரி ஜெப் கூறியுள்ளார்.
6 Jan 2024 2:46 PM IST
நர்சை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட போலீஸ்காரர் - கொடூர சம்பவம்
இளம்பெண் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2024 6:35 AM IST
மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
தவளக்குப்பம் அருகே மொபட்டில் சென்ற நர்சிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Oct 2023 10:06 PM IST