சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் பால் பெலோசிக்கு தலையில் அறுவை சிகிச்சை!

சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் பால் பெலோசிக்கு தலையில் அறுவை சிகிச்சை!

வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
29 Oct 2022 2:46 AM GMT
சீனாவின் எதிர்ப்புகளை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீன அரசு தடை விதித்திருப்பதாக தகவல்!

சீனாவின் எதிர்ப்புகளை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீன அரசு தடை விதித்திருப்பதாக தகவல்!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனா பல்வேறு தடைகளை அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
5 Aug 2022 9:53 AM GMT
தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: சீனாவுக்கு நான்சி பெலோசி பதிலடி!

தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: சீனாவுக்கு நான்சி பெலோசி பதிலடி!

ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீன ராணுவ நடவடிக்கை குறித்து நான்சி பெலோசி எச்சரித்தார்.
5 Aug 2022 7:06 AM GMT
இணையதளத்தில் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட நான்சி பெலோசியின் விமானம்

இணையதளத்தில் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட நான்சி பெலோசியின் விமானம்

தைவான் சென்ற நான்சி பெலோசியின் விமானம், அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெயரை பெற்றுள்ளது.
3 Aug 2022 9:13 AM GMT
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் - பதற்றம் அதிகரிப்பு

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் - பதற்றம் அதிகரிப்பு

சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, இன்று தைவான் சென்றுள்ளார்.
2 Aug 2022 3:24 PM GMT
அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - சீனா எச்சரிக்கை!

அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது - சீனா எச்சரிக்கை!

அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று கூறி இருக்கிறது.
1 Aug 2022 10:04 AM GMT