
எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்
நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
11 Jun 2025 12:57 PM
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன் குவித்த வீரராக சாதனை படைத்தவர்.
10 Jun 2025 2:56 AM
தான் அடித்த சிக்சரால் காயமடைந்த ரசிகருக்கு பூரன் செய்த செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
குஜராத்துக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள் அடித்தார்.
22 April 2025 11:01 AM
பூரன், மார்க்ரம் அதிரடி.. குஜராத்தை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள் அடித்தார்.
12 April 2025 1:56 PM
நான் அதிரடியாக விளையாட இதுதான் காரணம் - நிக்கோலஸ் பூரன்
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 36 பந்தில் 87 ரன் எடுத்தார்.
9 April 2025 3:25 AM
ஐ.பி.எல்.: சேவாக்கின் வாழ்நாள் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்
இந்த சாதனை பட்டியலில் ரசல் முதலிடத்தில் உள்ளார்.
8 April 2025 12:25 PM
நிக்கோலஸ் பூரனின் கால்களை தொட்டு வணங்கிய பிராவோ - வீடியோ
லக்னோ அணிக்காக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
7 April 2025 7:00 AM
ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை வென்ற லக்னோ வீரர்கள்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் லக்னோ அணிகள் மோதின.
28 March 2025 9:22 AM
ஐ.பி.எல்.: முதல் பேட்ஸ்மேனாக வரலாற்று சாதனை படைத்த நிக்கோலஸ் பூரன்
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
28 March 2025 8:35 AM
டி20 கிரிக்கெட்: ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த நிக்கோலஸ் பூரன்
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
28 Sept 2024 10:29 AM
டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் சூர்யகுமார் யாதவை தாண்டி 3-வது இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் 65 ரன்கள் குவித்தார்.
24 Aug 2024 1:18 PM
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை தகர்த்த பூரன்
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 3 சிக்சர்கள் அடித்தார்.
22 Jun 2024 4:50 AM