
நியூசிலாந்து வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த இந்தியா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
12 Dec 2025 2:51 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
12 Dec 2025 11:40 AM IST
2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 278 ரன்னில் ஆல்-அவுட்
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் அடித்தது.
12 Dec 2025 12:52 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
10 Dec 2025 2:03 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர்கள் விலகல்
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
8 Dec 2025 2:47 PM IST
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் டிரா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
6 Dec 2025 6:21 PM IST
முதல் டெஸ்ட்: ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்.. போராடி டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ்
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.
6 Dec 2025 2:49 PM IST
முதல் டெஸ்ட்: ஷாய் ஹோப் அபார சதம்.. தோல்வியை தவிர்க்க போராடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற நியூசிலாந்து 531 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
5 Dec 2025 12:26 PM IST
முதல் டெஸ்ட்: லதாம், ரவீந்திரா அபார சதம்.. வலுவான நிலையில் நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
4 Dec 2025 4:37 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 32/0
வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3 Dec 2025 6:52 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3 Dec 2025 11:38 AM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிசம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
24 Nov 2025 3:38 PM IST




