
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் எச்சரிக்கை
திருச்சூர், பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
19 July 2025 1:36 PM
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் 22-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது.
19 July 2025 3:33 AM
கேரளாவில் பருவமழை தீவிரம்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 July 2025 1:11 PM
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
17 July 2025 1:56 PM
இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'
ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
13 Jun 2025 11:57 PM
நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
13 Jun 2025 11:40 AM
ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
11 Jun 2025 1:19 PM
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
29 May 2025 8:09 AM
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
29 May 2025 12:29 AM
அதி கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு " ரெட் அலர்ட்"..?
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
28 May 2025 8:26 AM
கோவை, நீலகிரியில் இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு - "ரெட் அலர்ட்" விடுத்த வானிலை மையம்
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 May 2025 8:04 AM
நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
25 May 2025 5:13 AM