
அன்று நிதீஷ், அடுத்து சதீஷ்... ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு கேரள பெண் மர்ம மரணம்
சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
22 July 2025 8:25 AM
வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட புகாரில் ஏ.சி. மெக்கானிக் கைது
வேலூரை சேர்ந்த இளம்பெண், வரதட்சணை கொடுமை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
22 July 2025 6:40 AM
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொடுமை: தலைமை காவலர் பூபாலன் கைது
கூடுதல் வரதட்சணை புகாரில் மாமனாரான போலீஸ் இன்ஸ்பெக்டரும், கணவரான போலீஸ்காரரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
19 July 2025 3:53 AM
வரதட்சணை கொடுமை புகார்: காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்
வரதட்சணை கொடுமை புகாரில் காவலர் பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 July 2025 2:44 PM
தமிழகத்தையே அழவைத்த ரிதன்யாவின் கடைசி சிரிப்பு.. நெஞ்சை உலுக்கும் காட்சி
புது காரில் ரிதன்யா சிரித்த முகத்துடன் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
3 July 2025 6:38 PM
தொலைபேசியில் 'முத்தலாக்' சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண் வரதட்சணை கொடுமை என புகார் அளித்தபோது கண்டுகொள்ளாத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
2 May 2025 4:33 AM
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2024 8:16 PM
சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியை பணயம் வைத்த கணவன்
கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
12 Sept 2024 11:53 PM
வரதட்சணை கொடுமை: குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது
தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தார்.
21 July 2024 2:50 AM
வரதட்சணை கொடுமையால் சோகம்.. ஐ.டி. பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு
கூடுதல் வரதட்சணை கொடுக்க மறுத்து வந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
6 July 2024 8:25 AM
வரதட்சணை கேட்டு சித்ரவதை.. குமரியில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.
21 Jun 2024 2:52 AM
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
27 Feb 2024 9:13 PM