
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் சாவு
பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரும், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
12 Aug 2025 1:25 PM
பக்தர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 Aug 2025 4:17 PM
திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லால்குடியிலிருந்து திருச்சி சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
9 Aug 2025 12:59 PM
கனமழையால் வீடு இடிந்து விபத்து; தந்தை, மகன் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
9 Aug 2025 9:05 AM
பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது: 3 ராணுவ வீரர்கள் பலி;15 பேர் காயம்
மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.
7 Aug 2025 6:17 AM
காஞ்சிபுரம்: ரோடு ரோலா் ஏறி இறங்கியதில் வடமாநில இளைஞர் உடல்நசுங்கி பலி
மேற்குவங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சோ்ந்தவா் பிக்கிபிஷ்வால்
4 Aug 2025 7:36 AM
கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
கோவிலுக்கு செல்லும் வழியில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2025 9:28 AM
அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த இந்தியர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த 4 இந்திய வம்சாவளியினரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
3 Aug 2025 9:27 AM
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 30 பேர் படுகாயம்
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Aug 2025 1:47 AM
தென்காசியில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 2 பேர் சாவு
பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
31 July 2025 5:26 AM
காஷ்மீர்: வெள்ளம், விபத்தில் சிக்கி 4 பேர் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.
31 July 2025 2:15 AM
அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2 பேர் காயம்
குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர்.
27 July 2025 3:19 PM