ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Aug 2025 6:07 AM
மோப்ப நாய்கள் வெடிகுண்டை கண்டுபிடித்ததும் இனி குரைக்காது... ஏன்? என தெரிந்து கொள்வோம்

மோப்ப நாய்கள் வெடிகுண்டை கண்டுபிடித்ததும் இனி குரைக்காது... ஏன்? என தெரிந்து கொள்வோம்

வெடிகுண்டுகளை கண்டறிவதில் மோப்ப நாய்களுக்கு புதிய முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
27 July 2025 1:13 PM
உத்தர பிரதேசம்:  2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தர பிரதேசம்: 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து இ-மெயில் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
23 July 2025 7:52 AM
வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

வெடிகுண்டு வழக்குகளில் கைதான முக்கிய குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 July 2025 8:56 AM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்
19 May 2025 3:45 AM
இமாசல பிரதேசம்:  அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

இமாசல பிரதேசத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என கடந்த மாதம் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
2 May 2025 5:22 PM
பையில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரியிடம் நகைச்சுவையாக பதிலளித்த பயணி கைது

பையில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரியிடம் நகைச்சுவையாக பதிலளித்த பயணி கைது

கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு பற்றி பேசியதற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Feb 2025 8:13 AM
ரெயிலில் தூங்க முடியாததால் வெடிகுண்டு மிரட்டல்... இளைஞர் கைது

ரெயிலில் தூங்க முடியாததால் வெடிகுண்டு மிரட்டல்... இளைஞர் கைது

ரெயிலில் தூங்க முடியாத காரணத்திற்காக ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2025 3:18 AM
2-ம் உலகப்போரின்போது பதுக்கப்பட்ட வெடிகுண்டுகள் - இங்கிலாந்து பூங்காவில் கண்டெடுப்பு

2-ம் உலகப்போரின்போது பதுக்கப்பட்ட வெடிகுண்டுகள் - இங்கிலாந்து பூங்காவில் கண்டெடுப்பு

இங்கிலாந்தில் 2-ம் உலகப்போரின்போது பதுக்கப்பட்ட வெடிகுண்டுகள் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
13 Feb 2025 1:44 PM
அசாம்: 2-ம் உலகப்போர் கால வெடிகுண்டு செயலிழக்க வைப்பு

அசாம்: 2-ம் உலகப்போர் கால வெடிகுண்டு செயலிழக்க வைப்பு

வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
13 Feb 2025 11:40 AM
சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
16 Jan 2025 6:24 AM