டெல்லி தேர்தல் அதிருப்தி வதந்திக்கு மத்தியில் பஞ்சாப் முதல்-மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி தேர்தல் அதிருப்தி வதந்திக்கு மத்தியில் பஞ்சாப் முதல்-மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் மீது அதிருப்தி வதந்திகள் பரவி வருகிறது.
11 Feb 2025 1:56 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்:  48 தொகுதிகளில் வெற்றி; ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

டெல்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி; ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
8 Feb 2025 4:35 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்:   பா.ஜ.க. 3 மணி நிலவரப்படி வெற்றி-19, முன்னிலை-28

டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. 3 மணி நிலவரப்படி வெற்றி-19, முன்னிலை-28

டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
8 Feb 2025 3:37 PM IST
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
28 Jan 2025 4:18 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
14 Jan 2025 12:03 AM IST
டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி

டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
4 Jan 2025 5:18 AM IST
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ. பதவி நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ. பதவி நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ.வை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
25 Sept 2024 12:09 PM IST
டெல்லி மந்திரி அதிஷி

டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது - அதிஷி குற்றச்சாட்டு

யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு கிடைக்கும் நீரை நிறுத்தி, பாஜக சதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
22 May 2024 3:19 PM IST
மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது

மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது

கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள் எழுதிய விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 1:49 PM IST
மெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. கூற வைத்ததாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
21 May 2024 11:55 AM IST
கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்

கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்

ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 May 2024 2:34 PM IST
ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை - டெல்லி மந்திரி அதிஷி கண்டனம்

ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை - டெல்லி மந்திரி அதிஷி கண்டனம்

ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
28 April 2024 5:34 PM IST