பாலியல் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

பாலியல் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

இந்த வழக்கு விதிவிலக்கான வழக்கு என்பதால் மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
22 April 2024 6:02 AM GMT
மொழிப்பிரச்சினையால் குளறுபடி... பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

மொழிப்பிரச்சினையால் குளறுபடி... பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
1 April 2024 4:29 PM GMT
அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக மாறியுள்ளது பிரான்ஸ்.
5 March 2024 2:31 AM GMT
கள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து  கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்

கள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்

மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 Feb 2024 2:57 AM GMT
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமை; கணவர் உள்பட 3 பேர் கைது

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமை; கணவர் உள்பட 3 பேர் கைது

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 10:00 PM GMT
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில்கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்புபெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில்கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்புபெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்பு செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2023 7:00 PM GMT
கருக்கலைப்பு சரியாக செய்யாததால் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கருக்கலைப்பு சரியாக செய்யாததால் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கருக்கலைப்பு சரியாக செய்யாததால் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
31 Aug 2023 7:51 PM GMT
அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான தனி வாரியம் - தமிழக அரசு அரசாணை

அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான தனி வாரியம் - தமிழக அரசு அரசாணை

போதிய காரணம் இல்லையென்றால், கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 10:02 AM GMT
அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்து பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி நீட்டிப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்து பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி நீட்டிப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கு கீழ் கோர்ட்டு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக நீட்டிப்பு செய்து உள்ளது.
20 April 2023 2:07 AM GMT
14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி...!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி...!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
18 April 2023 12:09 PM GMT
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை பயன்பாடு; அரசு நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பால் சர்ச்சை

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை பயன்பாடு; அரசு நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பால் சர்ச்சை

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை பயன்பாட்டில் டெக்சாஸ் மற்றும் வாஷிங்டன் அரசு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
8 April 2023 4:14 AM GMT
தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2022 3:11 PM GMT