நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் 27-ம் தேதி தீர்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
21 Nov 2024 11:47 AM IST'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' : புதிய பாடலின் அப்டேட் வெளியானது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
21 Nov 2024 7:22 AM ISTநயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதில்
நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை தனுஷ் எந்த பதிலும் தெரிவிக்காதநிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.
20 Nov 2024 10:59 AM ISTதனுஷ்-நயன்தாரா தகராறு குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி தனுஷ்-நயன்தாரா தகராறு குறித்து பேசியுள்ளார்.
19 Nov 2024 7:49 AM ISTநயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் குமார்
தனுஷ் படத்தில் நடித்திருந்த பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
17 Nov 2024 8:22 AM ISTஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தனுஷின் வீடியோவை நீக்கிய விக்னேஷ் சிவன்
தனுஷ் 'வாழு வாழவிடு' என பேசிய வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.
16 Nov 2024 6:47 PM ISTதனுஷ் அனுமதி தரமறுத்த வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
16 Nov 2024 4:58 PM ISTவிக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா..? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி
தன்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என்று இயக்குநர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 4:50 PM ISTகுற்றச்சாட்டு தொடர்பாக தனுஷ் பதிலளிப்பார் - நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் விளக்கம்
நயன்தாராவுக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
16 Nov 2024 3:33 PM ISTநயன்தாராவுக்கு குவியும் நடிகைகளின் ஆதரவு
நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நயன்தாராவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
16 Nov 2024 3:02 PM ISTதனுசின் பேச்சை உண்மை என நம்பும் ரசிகர்களுக்கான பதிவு இது - இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.
16 Nov 2024 2:13 PM ISTதனிப்பட்ட வெறுப்பால் பழிவாங்கும் தனுஷ் - நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
16 Nov 2024 12:43 PM IST