பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் -  இஸ்ரோ தலைவர் திடுக்கிடும் தகவல்

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் - இஸ்ரோ தலைவர் திடுக்கிடும் தகவல்

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய நாசா ஆய்வை நடத்தி வருகிறது.
25 Aug 2024 9:21 AM GMT
Elon Musk Says He Is Alien

நான் ஏலியன்தான்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க்

நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
26 May 2024 5:56 AM GMT
ஏலியன், வேற்றுகிரக நம்பிக்கை... கேரள தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை; விலகாத மர்மம்

ஏலியன், வேற்றுகிரக நம்பிக்கை... கேரள தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை; விலகாத மர்மம்

பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளும் கூட வருங்காலத்தில் வேறொரு கிரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என மூன்று பேரும் நம்பியுள்ளனர்.
8 April 2024 3:28 PM GMT
கடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!

கடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!

வித்தியாசமான உயிரினத்தை கண்ட அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.
24 Nov 2022 7:00 AM GMT
காரில் வேற்று கிரகவாசியை பார்த்து அதிர்ந்தேன்...  கூகுள் எர்த் பெண் பயனாளரின் ஆச்சரிய தகவல்

காரில் வேற்று கிரகவாசியை பார்த்து அதிர்ந்தேன்... கூகுள் எர்த் பெண் பயனாளரின் ஆச்சரிய தகவல்

காரின் பின் இருக்கையில் வேற்று கிரகவாசியை ஜூம் செய்து பார்த்து அதிர்ந்தேன் என கூகுள் எர்த் பெண் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
26 Oct 2022 9:30 AM GMT