சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
17 Feb 2024 1:03 PM GMT