![சென்னை: அம்பத்தூரில் சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு சென்னை: அம்பத்தூரில் சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1598924-ambatur.webp)
சென்னை: அம்பத்தூரில் சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இப்பள்ளத்தை பார்த்ததால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.
4 Jan 2024 6:06 AM GMT![சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1539821-13.webp)
சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு
சென்னை அம்பத்தூரில் மின்சிவு காரணமாக ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்ததில் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி தாய்-மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
30 Sep 2023 9:45 PM GMT![அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது - டிரைவர் காயம் அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது - டிரைவர் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/23/500x300_1523805-cni23sep2313.webp)
அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது - டிரைவர் காயம்
அம்பத்தூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினிவேன் சாலையில் கவிழ்ந்தது.
23 Sep 2023 6:50 AM GMT![அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடி அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/22/500x300_1522249-17.webp)
அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடி
அம்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
22 Sep 2023 12:54 PM GMT![சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1515471-cni23sep1915.webp)
சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை
சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.60 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
19 Sep 2023 6:46 AM GMT![அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1488154-25.webp)
அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5 Sep 2023 3:00 PM GMT![அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல் அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/26/500x300_1356470-4.webp)
அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்
அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரை கைது செய்தனர்.
26 Jun 2023 4:49 AM GMT![தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/08/500x300_1319201-cni23june0817.webp)
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சம் வசூல் பணத்தை காருடன் டிரைவர் திருடிச்சென்றார். காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து பணத்தை மீட்டனர்.
8 Jun 2023 7:43 AM GMT![அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம் அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309207-cni23june0222.webp)
அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்
அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை கண் எதிரேயே மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
2 Jun 2023 8:26 AM GMT![அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309199-cni23june0221.webp)
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2023 8:09 AM GMT![அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/28/500x300_1303439-cni23may2821.webp)
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவித்தனர்.
28 May 2023 8:49 AM GMT![அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/26/500x300_1203331-cni23mar2609.webp)
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
26 March 2023 4:54 AM GMT