
அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்
இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
15 April 2025 8:45 AM IST
பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 April 2025 2:39 PM IST
சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு: மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 April 2025 12:28 PM IST
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்: விஜய்
அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
14 April 2025 9:40 AM IST
அம்பேத்கர் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
வக்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
14 April 2025 12:37 AM IST
மாபெரும் அரசியல் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கியவர் அம்பேத்கர் - நயினார் நாகேந்திரன் புகழாரம்
அம்பேத்கரின் சமூக நல்லிணக்கம், பொதுமைப் பண்பு ஆகியவற்றை நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
13 April 2025 9:41 PM IST
அம்பேத்கர் பிறந்தநாள்: கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் பிறப்பித்த உத்தரவு
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
13 April 2025 8:40 PM IST
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள் - தமிழக அரசு அழைப்பு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
10 April 2025 11:25 AM IST
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து - ப.சிதம்பரம்
பா.ஜனதா ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
27 Jan 2025 7:21 AM IST
ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு நிதியை வழங்குவோம் என மத்திய மந்திரி கூறியது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:48 PM IST
'காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
22 Dec 2024 8:42 PM IST
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்
அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:04 PM IST




