
அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ்
கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
17 Dec 2025 11:29 AM IST
நடிகர் ரஜினிகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து!
அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 Dec 2025 11:04 AM IST
வரும் 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் - அன்புமணி அறிவிப்பு
வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
11 Dec 2025 12:00 PM IST
தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் பாமகவினர் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது என ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
30 Nov 2025 2:43 PM IST
திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவு.. அன்புமணி கண்டனம்
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Nov 2025 12:03 PM IST
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள் - அன்புமணி
ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 1:32 PM IST
டிசம்பர் 17-ல் சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பாமகவினர் போராட்டங்களை நடத்துங்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Nov 2025 3:43 PM IST
12,000 மருத்துவர் பணியிடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பது தான் திமுகவின் சாதனை - அன்புமணி
அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 24 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Nov 2025 12:04 PM IST
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்
தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு பேட்டி
அன்புமணி என்னை சீண்ட வேண்டாம் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார்.
4 Nov 2025 2:52 PM IST
பாக்ஸ்கான் தொழில் முதலீடு: குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது - அன்புமணி
பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 10:24 AM IST
அன்புமணி ‘தனிக்கட்சி தொடங்குவது தான் நல்லது’ டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்
என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிருபிக்க வேண்டுமானால், ஒரு வாரத்துக்குள் புதிய கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Oct 2025 3:30 AM IST




