We have got a constitution that no other country has got - Anbumani Ramadoss

’எந்த நாட்டிற்கும் கிடைக்காத அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கிடைத்திருக்கிறது’- அன்புமணி ராமதாஸ்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
26 Nov 2025 11:48 AM IST
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள் - அன்புமணி

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள் - அன்புமணி

ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 1:32 PM IST
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்

தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்குவின் மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
27 Oct 2025 1:29 PM IST
புதுவை அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

புதுவை அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வருவாயை ஈட்டுவதற்காக புதுவை அரசு போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Sept 2025 12:10 PM IST
பேரூராட்சித் தலைவரை கொல்ல முயற்சி: சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கு: அன்புமணி கண்டனம்

பேரூராட்சித் தலைவரை கொல்ல முயற்சி: சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கு: அன்புமணி கண்டனம்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ஸ்டாலினை குண்டு வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
5 Sept 2025 5:21 PM IST
தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை  - டாக்டர் ராமதாஸ்

தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை - டாக்டர் ராமதாஸ்

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
31 July 2025 4:13 PM IST
Appointment of Assistant Professor in current year also No - Anbumani Ramadoss

''நம்ப வைத்து ஏமாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுகதான்'' - அன்புமணி ராமதாஸ்

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2025 11:17 AM IST
சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு சிறக்கட்டும்: பா.ம.க.-வுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு சிறக்கட்டும்: பா.ம.க.-வுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
11 May 2025 10:48 AM IST
15 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

15 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

புதிய பேருந்துகளை வாங்கி தமிழ்நாடு அரசு இயக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 11:15 AM IST
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Sept 2022 12:08 PM IST
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி வேண்டுகோள்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி வேண்டுகோள்

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத்தை இன்றைக்குள் கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Jun 2022 11:39 AM IST