
இசை நிறுவனம் தொடங்கும் அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
25 Nov 2025 9:48 PM IST
தமிழ் இயக்குனருடன் கைகோர்த்த இளம் தெலுங்கு நடிகர்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
12 Oct 2025 7:07 AM IST
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
கூவத்தூரில் நாளை நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
22 Aug 2025 12:10 PM IST
இசையமைப்பாளர் அனிருத்துக்கு திருமணம் எப்போது?.. தந்தை ரவிசந்தர் தகவல்
இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவிசந்தரிடம் அனிருத்துக்கு திருமணம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
16 Aug 2025 9:23 AM IST
அனிருத்துடன் பேடல் விளையாடிய தோனி
சென்னையில் பேடல் விளையாட்டுக்கான முதல் மையத்தை தோனி, சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
8 Aug 2025 10:29 AM IST
அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு மற்றும் இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 26ம் தேதி நடைபெற இருந்த அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 July 2025 4:42 PM IST
விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் "ஜன நாயகன்" பாடல்... அனிருத் பதிவு வைரல்
விஜயின் பிறந்தநாளை ஒட்டி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடுகிறது.
21 Jun 2025 6:56 PM IST
மீண்டும் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்
‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடல் காப்பியடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
11 May 2025 3:33 AM IST
'பிளாஸ்ட் '- 'எல் 2 எம்புரான்' பட டிரெய்லரை பார்த்த அனிருத் பதிவு
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
21 March 2025 6:26 AM IST
நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் வில்லன் இவரா?
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
17 March 2025 7:39 AM IST
நானியின் "தி பாரடைஸ்" கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு
"தசரா" படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார்.
2 March 2025 3:34 PM IST
நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் புதிய போஸ்டர்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
2 March 2025 9:05 AM IST




