
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் தாக்கூர் கடிதம்
கரூரில் உள்ள சூழ்நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 12:45 PM IST
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமனா? - பா.ஜ.க. எம்.பி.க்கு கனிமொழி கண்டனம்
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் என்று கூறிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Aug 2025 9:00 PM IST
உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் - அனுராக் தாகூர்
நமது பாரம்பரியம், அறிவு, கலாசாரத்தை பாட புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும் என்று பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
24 Aug 2025 10:47 PM IST
பாஜக ஆட்சியை தேர்ந்தெடுக்க அரியானா பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் - அனுராக் தாக்கூர்
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
3 Oct 2024 10:58 AM IST
ராகுல் காந்தியிடம் சாதியை கேட்பதில் என்ன தவறு: கிரண் ரிஜிஜு
வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் வன்முறையை பரப்புகிறது என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
31 July 2024 5:12 PM IST
'காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்' - அனுராக் தாக்கூர்
காங்கிரஸ் கட்சி விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 9:00 PM IST
மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி
ஹமிர்பூர் தொகுதியில் மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 6:14 PM IST
'எனது அடுத்த 5 ஆண்டுகளை ஹாமிர்பூர் தொகுதிக்காக அர்ப்பணிப்பேன்' - அனுராக் தாக்கூர்
இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாக்கூர் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
4 Jun 2024 3:13 PM IST
'வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம்' - அனுராக் தாக்கூர்
வெளியில் இருக்கும் வரை கெஜ்ரிவால் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் பேசலாம் என அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
12 May 2024 9:56 PM IST
மத்திய மந்திரி அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்
கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார்
3 May 2024 5:44 PM IST
சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை - அனுராக் தாக்கூர் பேட்டி
சி.ஏ.ஏ சட்டம் குடியுரிமை வழங்கப்படும், பறிக்கப்படாது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
12 March 2024 9:04 PM IST
கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதி - மத்திய மந்திரி தகவல்
இந்த விதிமுறை இந்தியாவை விளையாட்டில் 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற உதவும்' என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் குறிப்பிட்டுள்ளார்.
7 March 2024 6:07 AM IST




