
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றத்தில் உள்ள நில அளவைத் தூணில் தனி நீதிபதி உத்தரவுப்படி தீபம் ஏற்றிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2026 3:23 PM IST
பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி 28ம்தேதி ஆர்ப்பாட்டம்: கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம்தேதி பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஏயூடி-மூட்டா சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 4:11 AM IST
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை
சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.யை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.
18 Jun 2025 1:45 AM IST
சிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
17 Dec 2024 11:28 PM IST
சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - ஹெச்.ராஜா
6 மாத சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 1:13 PM IST
நிர்மலா தேவி வழக்கு; தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய முடிவு
தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
30 April 2024 8:20 PM IST
அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 April 2024 1:19 PM IST
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
14 March 2024 12:19 PM IST
கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த சீமான்
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
7 March 2024 12:14 AM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறை தண்டனைக்கு எதிராக நேபாள கிரிக்கெட் வீரர் மேல்முறையீடு
சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
23 Feb 2024 8:45 PM IST
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
23 Jan 2024 7:43 AM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
11 Jan 2024 3:58 AM IST




