
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு: ஜனாதிபதியின் ஒப்புதல்
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது.
13 March 2023 9:18 PM GMT
டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 March 2023 10:50 PM GMT
கோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி - நிபுணர் குழு பரிந்துரை
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
12 Jan 2023 7:21 PM GMT
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்..!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Nov 2022 10:21 AM GMT
உரத்துக்கு ரூ.51,875 கோடி மானியம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
உரத்துக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
3 Nov 2022 12:55 AM GMT
ஏர்பஸ் நிறுவனத்துக்கு இந்திய தர உத்தரவாத இயக்குனரகம் ஒப்புதல்
ஏர்பஸ் நிறுவனத்துக்கு இந்திய தர உத்தரவாத இயக்குனரகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
20 Oct 2022 7:30 PM GMT
சூரியசக்தி தகடுகள் தயாரிக்க ரூ.19 ஆயிரம் கோடியில் திட்டம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
சூரியசக்தி தகடுகள் தயாரிப்புக்கு ரூ.19 ஆயிரத்து 500 கோடிக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
21 Sep 2022 11:11 PM GMT
14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.27 ஆயிரம் கோடி திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
ரூ.27 ஆயிரம் கோடி செலவில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
8 Sep 2022 3:59 AM GMT
இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
31 Aug 2022 7:17 PM GMT