
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஜாமீன் ரத்து மீதான விசாரணை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
26 Nov 2025 5:53 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை விதித்துள்ளது.
19 Nov 2025 8:38 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவாக பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல்
கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
29 Oct 2025 7:40 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Oct 2025 11:52 PM IST
2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மனு தாக்கல்
2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
16 Oct 2025 6:26 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் இருந்த 3 பேருக்கு ஜாமீன்
மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கு வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2025 5:32 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
12 Oct 2025 1:25 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது : உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு
ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தநிலையில், உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.
12 Oct 2025 7:54 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
குற்றப்பத்திரிகையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
11 Oct 2025 2:07 AM IST
டாக்டர் முன்னிலையில் நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Oct 2025 2:44 PM IST
நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
10 Oct 2025 11:53 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 Oct 2025 3:11 AM IST




