
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு
ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2025 6:00 AM IST
திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு
டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
8 April 2025 3:08 AM IST
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 7:25 PM IST
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM IST
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2024 6:23 PM IST
ரஷிய ராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
26 Jun 2024 4:20 AM IST
போதை விருந்து வழக்கு - நடிகைக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க முடிவு
போதை விருந்தில் பங்கேற்றதுடன் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நடிகை ஹேமாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
3 Jun 2024 9:04 AM IST
விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோபி கோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Aug 2023 3:24 AM IST
இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்..!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை அந்நாட்ட்ய் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
11 July 2023 10:44 PM IST
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Jun 2023 12:00 AM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
22 Jun 2023 2:49 AM IST
செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு பிடிவாரண்டு
தமிழில் விஜய் நடித்து 2003-ல் வெளியான 'புதிய கீதை' படத்தில் நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். குணால் குரூமர்...
8 April 2023 8:47 AM IST




