நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் - ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் - ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் என்று ஆஷஸ் டெஸ்ட் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
31 July 2023 10:42 PM GMT
இங்கிலாந்து வெற்றி: 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்..!

இங்கிலாந்து வெற்றி: 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்..!

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
31 July 2023 5:40 PM GMT
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
30 July 2023 11:55 PM GMT
ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் பிராட்

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் பிராட்

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
29 July 2023 10:36 PM GMT
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
28 July 2023 11:04 PM GMT
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
28 July 2023 12:45 AM GMT
ஆஷஸ் கடைசி டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

ஆஷஸ் கடைசி டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
27 July 2023 10:01 AM GMT
ஆஷஸ் டெஸ்ட்; பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம்...இங்கிலாந்து 592 ரன்கள் குவிப்பு...!

ஆஷஸ் டெஸ்ட்; பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம்...இங்கிலாந்து 592 ரன்கள் குவிப்பு...!

இங்கிலாந்து தரப்பில் க்ராவ்லி 189 ரன், பேர்ஸ்டோ 99 ரன் (நாட் அவுட்) எடுத்தனர்.
21 July 2023 2:10 PM GMT
ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 384/4

ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 384/4

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது.
20 July 2023 6:30 PM GMT
ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களில் ஆல்அவுட்...!!

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களில் ஆல்அவுட்...!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களில் ஆல்அவுட் ஆகி உள்ளது.
20 July 2023 11:53 AM GMT
ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 299/ 8

ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 299/ 8

ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
19 July 2023 10:28 PM GMT
தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா...? - ஆஷஸ் 4வது டெஸ்ட் நாளை தொடக்கம்..!

தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா...? - ஆஷஸ் 4வது டெஸ்ட் நாளை தொடக்கம்..!

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
18 July 2023 1:10 PM GMT