வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கமுன்னாள் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க முன்னாள் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நோட்டீசு அனுப்பினார்.
25 Oct 2023 3:10 PM GMTவிவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும்
நரிக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு முறையாப பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Oct 2023 7:45 PM GMTபாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது.
21 Oct 2023 6:37 PM GMTசிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
9 Oct 2023 7:15 PM GMTசெண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்
செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
8 Oct 2023 7:22 PM GMTமாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓமலுர் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
11 Sep 2023 8:39 PM GMTசென்னையில் 176 கண்காட்சி அரங்குகளுடன் வேளாண் வணிக திருவிழா
176 கண்காட்சி அரங்குகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, பண்ருட்டி விவசாயிக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு தொகை வழங்கினார்.
9 July 2023 12:26 AM GMT487 இடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடக பால் கூட்டமைப்பில் காலியாக இருந்த 487 இடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 March 2023 9:20 PM GMTகிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சூளகிரி:-தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சூளகிரி வட்டக்கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சூளகிரி தாலுகா அலுவலகம்...
14 March 2023 7:30 PM GMTஓய்வூதியர் சங்கத்தினர் சாலைமறியல்
ஓசூர்- ராயக்கோட்டை சாலையை சீரமைக்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2022 7:30 PM GMTஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Nov 2022 7:30 PM GMTஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரியில் மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
20 Sep 2022 7:00 PM GMT