மதுபோதையில் மாணவர்கள் ரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மதுபோதையில் மாணவர்கள் ரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Nov 2023 11:08 AM GMT
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உயிர் தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
18 Oct 2023 9:56 PM GMT
மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Oct 2023 10:00 AM GMT
அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிசூடு; 4 பேர் பலி

அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிசூடு; 4 பேர் பலி

அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியாகினர்.
24 Aug 2023 7:32 PM GMT
திருப்பரங்குன்றம் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
16 July 2023 8:22 PM GMT
பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

பிரேசில் மதுபானவிடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.
12 July 2023 8:14 PM GMT
மதுவிலக்கே நோக்கம் என்று கூறி புதிய மதுக்கடைகளை திறப்பது ஏன்? -  தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் கேள்வி

மதுவிலக்கே நோக்கம் என்று கூறி புதிய மதுக்கடைகளை திறப்பது ஏன்? - தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து விட்டு, மறுபுறம் புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 July 2023 11:36 AM GMT
மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2023 9:29 AM GMT
மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்; மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்; மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.
15 May 2023 12:34 PM GMT
சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 March 2023 6:47 PM GMT
விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல் - 2 பேர் கைது

விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல் - 2 பேர் கைது

விருகம்பாக்கத்தில் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டவர்களை தட்டிக்கேட்ட ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 4:19 AM GMT
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
3 Dec 2022 8:21 PM GMT