
ஊரக வேலைத்திட்ட புதிய மசோதா: தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்...?
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர்.
19 Dec 2025 6:27 AM IST
80 ஆண்டுகளுக்கு பின்பு... அணுசக்தியில் தனியார் துறையினரும் பங்கு வகிக்கும் ஷாந்தி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள சூழலில், மசோதாவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
18 Dec 2025 11:46 PM IST
ஆங்கிலம், இந்தி மட்டும் தானா..? மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
பழைய திட்டத்தில் எந்த ஆண்டிலாவது 100 நாள் வேலையை முழுமையாக கொடுத்து இருக்கிறீர்களா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
18 Dec 2025 6:53 AM IST
இந்தியில் மசோதாக்களின் பெயர்கள்: ப.சிதம்பரம் கண்டனம்
இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
17 Dec 2025 7:27 AM IST
சட்டசபை கூட்டம்: இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2025 8:29 AM IST
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு
ஜனாதிபதியின் விளக்கக்குறிப்பு, ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட சட்டத்தை சீர்குலைப்பதாக மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 July 2025 9:45 PM IST
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
8 May 2025 2:28 PM IST
மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டம்.. சட்டசபையில் நிறைவேறிய மசோதா
மருத்துவக்கழிவுகளை கொட்டுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் மசோதா மீது சட்டசபையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
30 April 2025 6:39 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: சட்டமுன்வடிவு - நாளை தாக்கல்
சட்ட முன்வடிவை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.
15 April 2025 9:09 PM IST
புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்
இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
6 March 2025 9:38 PM IST
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
23 Jan 2025 9:55 AM IST
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
11 Jan 2025 12:20 PM IST




