
அமித்ஷாவை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாடு வரும் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
30 Jan 2025 1:08 PM IST
உ.பி.யில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி காட்டிய நபர்கள்- வீடியோ
யாத்திரையின் 38-வது நாளான இன்று அமேதி மாவட்டத்தின் பர்சந்த்கஞ்ச் பகுதியில் இருந்து ராகுல் தனது பயணத்தை தொடங்கினார்.
20 Feb 2024 5:02 PM IST
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மத்தியஅரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 2:23 AM IST
கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் சாலை மறியல்
கோட்டக்குப்பம் அருகே கடற்கரையில் படகுகள் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்-மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Sept 2023 10:30 PM IST
வீடுகளில் கருப்பு கொடி கட்டிய பொதுமக்கள்
வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டினர்.
27 Jan 2023 1:24 AM IST
வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பழனி அருகே அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொம்பு கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
13 Aug 2022 10:56 PM IST




