
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST
சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு: தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
தூத்துக்குடி மாநகர சாலைகளில் பிடிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், கன்னுக்குட்டிகளுக்கு ரூ.2,500-ஐ முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.
19 Nov 2025 1:32 AM IST
‘ஒன்றிணைய வேண்டும்' என்ற கோஷத்துடன்.. எடப்பாடி பழனிசாமியின் பிரசார பேருந்தை முற்றுகையிட முயற்சி
எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த பிரசார பேருந்து வந்த போது அவர்கள் அந்த பேருந்தை முற்றுகையிட முயன்றனர்.
6 Sept 2025 1:39 AM IST
வாகா-அட்டாரி எல்லை: பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை
நாள்தோறும் கொடியிறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
24 April 2025 6:47 PM IST
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 1:00 AM IST
பெட்ரோல் விற்பனை நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
22 Oct 2023 12:17 AM IST
பா.ஜ.க.வினர் சாலை மறியல்
கருமத்தம்பட்டியில் பேனர்களை போலீசார் அகற்றியதால் ஆத்திரம் அடைந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 1:45 AM IST
ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
தா.பழூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:00 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 4:00 AM IST
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி உப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 2:15 AM IST
நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தொண்டியாளத்தில், சாலையை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
12 Oct 2023 2:15 AM IST
இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை
கலைஞர் உரிமை தொகை திட்ட இணையதளம் முடங்கியதால், கும்பகோணம் தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் சம்பவ இடத்தில் வருவாய் கோட்டாட்சியா் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
4 Oct 2023 3:33 AM IST




