
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அணிக்கு அதிர்ச்சி அளித்த பொலிவியா
லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
11 Sept 2025 3:54 PM IST
பொலிவியா: டிரைவரின் குடிபோதையால் விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்; 37 பேர் பலி
பொலிவியாவில் மதுபானம் குடித்து விட்டு குடிபோதையில் டிரைவர் ஓட்டிய சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 37 பேர் பலியாகி உள்ளனர்.
2 March 2025 3:18 PM IST
பொலிவியாவில் பஸ் விபத்தில் சிக்கி 30 பேர் பலி
பொலிவியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கி 30 பேர் பரிதாப பலியாகினர்.
18 Feb 2025 3:16 AM IST
பொலிவியாவில் ராணுவ தளத்தை கைப்பற்றிய ஆயுத கும்பல்
லா பாஸ், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு ஆயுத கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த சில...
3 Nov 2024 5:39 AM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே
பொலிவியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.
28 Jun 2024 2:29 PM IST
பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ தளபதி கைது
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
28 Jun 2024 5:48 AM IST
லித்தியம் அதிகம் கொண்ட நாடுகள்
பொலிவியா நாடுதான் உலகிலேயே அதிக அளவிலான லித்தியம் வளங்களை கொண்டுள்ளது.
23 March 2023 9:27 PM IST
பொலிவியாவில் வலது சாரி கவர்னர் கைது - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
கவர்னர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வலது சாரி ஆதரவாளர்கள் பொலிவியாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 Jan 2023 7:24 PM IST
பொலிவியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதம் - எதிர்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக தொடரும் போராட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டே நடத்தக்கோரி பொலிவியாவில் கடந்த 3 வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
13 Nov 2022 6:26 AM IST




